மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25-ஆவது பொதுக்குழு வருகிற 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, கோவை - 641 045, வரதராஜபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில், உப்பிலிபாளையம் மெயின் ரோடு, எண். 63 -இல் அமைந்துள்ள ஸ்ரீ சாய் திருமண மஹாலில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கழக பொதுக்குழு தகுதி படைத்த அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்துடன் வருகை தந்து அரசியல் திருபத்திற்கு அடித்தளமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
கழக பொதுக்குழு தகுதி படைத்த அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்துடன் வருகை தந்து அரசியல் திருபத்திற்கு அடித்தளமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment