மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 25.02.2017 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு எண். 1-ஏ, சி.கே. காலனி, புது சித்தாபுதூர், கோவை (ஜி.பி. தியேட்டர் பின்புறம்-ஆம்னி பேருந்து நிலையம் எதிரில்) என்ற முகவரியிலும்,
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மாலை 04.00 மணிக்கு, கோவை-காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஆர்.வி. ஹோட்டலிலும் நடைபெறுகின்றது.
என மதிமுக தலைமைக் கழகமான ‘தாயகம்’ சென்னை - 8 இன்று 24.02.2017 வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
என மதிமுக தலைமைக் கழகமான ‘தாயகம்’ சென்னை - 8 இன்று 24.02.2017 வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment