தஞ்சை மாவட்டம் பாபநாசம் நகர செயலாளர் G.சம்மந்தம் அவர்களின் இல்ல திறப்பு விழா இன்று 05-02-2017 நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தனது பொற்கரங்களால் புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.
தமிழின போராளி வைகோ அவர்கள் வருவதால், பாபநாசம் நகரமே மாநாடு போல காட்சியளித்தது.
இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் உதயகுமார், உள்ளிட்ட மாநில, மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment