மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இன்று (24.02.2017) மாலை வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதில் "சிப்பிக்குள் கடல்" எனும் தலைப்பில் இலக்கிய உரையாற்றினார் வைகோ.
இந்த கூட்டத்தில் ஏராளமான தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், பெரியோர்கள், இளைஞர்கள் என எராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment