ம.தி.மு.க மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் வீ.பாபு கோவிந்தராசு அவர்களின் அருந்தவப்புதல்வி பிரியதர்ஷினி மற்றும் பவன் பிரபாகர் ஆகியோரின் திருமணம் நேற்று 09-02-2017 காலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்தது.
இந்த திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை, தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார்கள்.
தொடர்ந்து மணமக்களுக்கு உலக பொதுமறையாம் திருக்குறள் கொடுத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
உடன் மதிமுக முன்னணி நிர்வாகிகள், கழக கண்மணிகள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும், மணமக்கள் பல்லாண்டு காலம் சிறப்புற்று ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment