சென்னை கூடுவாஞ்சேரியில் மாநில பொறியாளர் துணைச் செயலாளர் துரைமுருகன் அவர்களின் தந்தை மறைந்ததையொட்டி. அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று 08-02-2017 மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment