சென்னை குரோம்பேட்டையில் நேற்று 09-02-2017 மாலை தாணு (எ) தண்டாபணி மற்றும் அனிதா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த திருமண நிகழ்வில் மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர். மணமக்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும், பல்லாண்டு காலம் சிறப்புற்று வாழ திருமண நல்வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment