மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) நீதியரசர் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் சீமைக்கருவேல ஒழிப்பு பணியினை பார்வையிட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டார்.
இதையொட்டி இன்று(20.02.2017) மதியம் முதல் மாலைவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைகருவேலமரம் ஒழிப்பதை பார்வையிட்டு தகவல்களை சேகரித்தார். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment