பாளையங்கோட்டையில் முன்னாள் பாளை விரிவாக்கப் பகுதி செயலாளர் ராதாசங்கர்_பாஸ்கரநாராயணன் ஆகியோரின் தாயார் சண்முகராஜலெட்சுமி அவர்கள் மறைந்ததையொட்டி, இன்று 17-02-2017 காலையில் அவர்கள் திருவுடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment