மதிமுக பொதுச் செயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்களின் கல்லூரி நண்பர் ஆசிரியர் வேலுசாமி அவர்கள் மறைந்ததையொட்டி, நேற்று (21.02.2017) இரவு அவர்களின் திருவுடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.இரமேஷ், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன், வினாயகா இரமேஷ், புதூர் ஒ.செயலாளர் எரிமலை வரதன் பவுன் மாரியப்பன் ஆகியோர் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் இணையதள அணி சார்பிலும் குடும்பத்தாருங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment