Monday, February 6, 2017

சேல் வாயு, மீத்தேனை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயம் வருகிறார் வைகோ!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சேல் எரிவாயு மற்றும் மீத்தேன் வழக்குக்காக நாளை 07.02.2017 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வருகிறார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
06.02.2017


என மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழக கண்மணிகள் திரளாது கலந்துகொள்ள ஓமன் இணையதள அணி சார்பில் வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment