கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற 25 வது பொதுக்குழுவில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், நிகழ்ச்சி தொடங்குமுன் தானும் ஒரு தொண்டனாகவே, வரிசையில் நின்று பேட்ஜ் வாங்கிச் சென்றார்.
தொடர்ந்து ஆளுயர மாலையை தலைவர் வைகோ உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அணிந்து பாராட்டு தெரிவித்தார்கள்.
கோவை மாவட்ட செயலாளர் திரு மோகன்குமார் அவர்கள் வரவேற்புறையாற்ற, திரு.ஆவடி அந்தரிதாஸ் அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.
கழக அவைத்தலைவர் திருப்பூர் துரைச்சாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினர். தலைவரே.எதிரியை பந்தாடும் போது எங்களை தடுக்கக் கூடாதுசெந்திலதிபன் மருத்துவர் ரோஹையா, மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அவர்களின் வீரஉரை நிகழ்த்தினார்கள்.
Multi dimentional personality. தலைவர் வைஅவர்கள் என்று அண்ணன் தி.மு.இராசேந்திரன் வெறித்தனமானப்பேச்சு. திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. எம் அவர்கள், மூத்த மகனுக்காக எம்ஜிஆரை நீக்கியதையும், இளைய மகனுக்காக வைகோ அவர்களை நீக்கியதையும் இணைத்து பேசினார். திமுக..வுடன் எந்தக் காலத்திலும், ஒட்டுமில்லை, உறவுமில்லை. திரு.ஆர்.டி.எம் அவர்கள் சூசகம் தெரிவித்தார்.
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் உரை நிகழ்த்தும்போது,தலைவர் அவர்கள் மனமுருகும் அளவுக்கு பேச்சு. தலைவரின் பலவீனம் இரக்க மனபான்மை. எதிரிக்கு பலவீனம் அரசியல் அயோக்கியத்தனம். அண்ணன் மல்லைசத்யா கேள்வி, உன்னை பைத்தியக்காரக் கோலத்தில் சட்டையைக் கிழித்து அலைய விட்டவன் துரைமுருகன் தான் எனவும் பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment