1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், வைகோ அவர்களிடம் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு கொடுத்த கடிதம்!
1989 ஆம் ஆண்டு வைகோ அவர்கள் தமிழீழம் சென்று தங்கி இருந்து தமிழீழ மக்கள், விடுதலைபோர் நிலைமைகளை அறிந்துகொண்டு பின்னர் தமிழகம் திரும்பியபோது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், வைகோ அவர்களிடம் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுக்க சொல்லி கொடுத்தார். அந்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கடிம் கருணாநிதி அவர்களிடம் சேர்ந்தது தொடர்பான துரோகங்களையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 15-09-2016 இரவு 10.30 மணி அளவில் 108 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் உலகறிய செய்தார்.
கருணாநிதியின் தமிழின, தமிழீழ துரோகம் உலகறிய செய்யப்பட்டு தமிழீழ கனவை தகர்த்த துரோகியையும் அடையாளம் காட்டினார் வைகோ.
இனிமேலாவது தமிழினம் நல்லவர்களை நம்ப வேண்டும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment