நெல்லை-மானூர் வடக்கு மதிமுக ஒன்றிய செயலாளர் கொம்பையா பாண்டியன் அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்தார். இதை கேள்விபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 04.09.2016 இன்று மாலை ஒன்றிய செயலாளரின் திருவுடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment