Sunday, September 18, 2016
படிம பாறை வழக்கில் ஆஜராக பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வைகோ வருகிறார்!
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திற்கு
நாளை 19.09,2016 திங்கட்கிழமை காலை
படிமப்பாறை (ஷேல் கேஸ்) வழக்கில் ஆஜராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகிறார்.
கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment