காவிரி உரிமையை பாதுகாக்கவும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், திருச்சியில் இன்று 16-09-2016 காலை இரயில் மறியல் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வைகோவுடன் தொண்டர்கள் கைதாகி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது தொண்டர் படை மற்றும், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கைதாகினர்.
No comments:
Post a Comment