காவிரி உரிமை காக்கும் போராட்டத்தில், தன் மேனியில் நெருப்பைப் பற்ற வைத்து, தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தோழர் விக்னேசு குமார் திருவுடலுக்கு 17.09.2016 இன்று காலை 9:25 மணிக்கு மன்னார்குடியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது. மதிமுக நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாய சங்கங்களின் தலைவர்கள், கம்யூனிஸ்டு தலைவர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
No comments:
Post a Comment