புதுச்சேரியில் வி.சி.க. பொதுச்செயலாளர் இரவிக்குமார் அவர்களின் புதல்வர் அதீதன்-அபர்ணா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு 11.09.2016 இன்று மாலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கூட்டணி தலைவர்கள் ஜி.ராமகிருஸ்ணன் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் இணையதள அணி சார்பிலும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment