மனித உரிமை ஆணையத்தின் தலைவர் உயர்த்திரு ஹென்றிதிபேன் மீது பொய்வழக்கு புனைந்த மதுரை காவல்துறையை கண்டித்து மதுரை முனிச்சாலை ஓப்புளாபடித்துறையில் நேற்று 1-9-2016 காலை 10 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் "தியாகவேங்கை" புதூர்பூமிநாதன் மற்றும் தலைவர்கள் கண்டன ஆர்பாட்ட மேடையில் நின்று ஆழ்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஹென்றி திபேன் மற்றும் பல தலைவர்களும், பொது மக்கள் ஏராளம் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தினை வெற்றியடைய செய்தனர்.
No comments:
Post a Comment