காவிரி உரிமையை பாதுகாக்கவும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், நாகர்கோயிலில் இன்று 16-09-2016 காலை இரயில் மறியல் நடந்தது. இந்த ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment