காவிரி உரிமை காத்திடவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும், இன்று 16-09-2016 தமிழகம் முழுதும் மதிமுக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நாகர்கோயிலில் ரயில் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள், நிர்வாகிகளுடன் மல்லை சத்யா அவர்களும் கைதாகி நாகா்கோவில் சிவசக்தி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment