காவிரி போராட்டத்தில் தீக்குளித்த தோழர் விக்னேஷ்உடலுக்கு 17.9.2016 காலை மன்னார்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார். மேலும் இறுதி நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.
காவிரி உரிமைக்கோரி மடிந்த விக்னேசுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: சிவராமகிருஷ்ணன்
No comments:
Post a Comment