கழக பொதுக்குழு உறுப்பினர் பி.டி.மணி இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!
திருவள்ளூர் மாவட்டம், மாங்காட்டில் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் பி.டி.மணி அவர்களின் இளையமகன் குலசேகரன்-அன்பரசி ஆகியோரின் திருமணவரவேற்பு நிகழ்வு 05.09.2016 இன்று மாலை 7:50 மணிக்கு நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் DRR செங்குட்டுவன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் ஆகியோரும் மணமக்களை வாழ்த்த ஓமன் மதிமுக இணையதள அணியும் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment