தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன் அவர்களின் தாயாரை 05.09.2016 இன்று காலை 11 மணியவில் சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ.உடன் குடும்ப உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment