பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்களின் மாமா முள்ளிக்குளம் திரு.பாண்டியன் அவர்களின் உடல்நலக்குறைவு அறிந்து அவர்கள் இல்லம் சென்று தலைவர் வைகோ உடல்நலம் விசாரித்தார்கள்.
அப்போது அவர் குடும்பத்தினர் தலைவர் வைகோ அவர்களிடம், நீங்கள் வந்து நலம் விசாரித்திருக்கிறீர்களல்லவா, இனி மாமா எழுந்து நடந்து விடுவார்கள் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்கள்.
பின்னர் திரு.சுந்தர்ராஜன் அவர்கள் குடும்பத்தினர் தலைவர் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
மனிதனை மதிக்க, அன்பை பரிமாற தெரிந்த தலைவனை தமிழக மாக்கள் அவர்களுக்கு சேவை செய்ய அனுமதிக்கவில்லையென்பதுதான் கவலை.
No comments:
Post a Comment