கடலூர் சேத்தியாதோப்பில் நடைபெற்ற, புகைப்பட கலைஞரும், கீரை ஒன்றிய செயலாளருமான தில்லை அவர்களின் இளைய சகோதரர் நல்லண்ணசாமி_ அபி(எ) அஞ்சுதம் ஆகியோரின் திருமணம் 07.09.2016 இன்று காலை நடந்தது.
இந்த திருமணத்தை நடத்தி வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்தி உரையாற்றினார். கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஒமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment