மறைந்த சென்னை ஆல்பர்ட் திரையரங்கு உரிமையாளர் உடலுக்கு வைகோ மலரஞ்சலி!
சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கு உரிமையாளர் ஆல்பர்ட் அவர்கள் மறைந்தார். அந்த செய்தி அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment