பொங்குதமிழ் போராட்டம் தமிழீழ பகுதியான யாழ்ப்பாணத்தில் நாளை மறு நாள் செப்.24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழர்கள் ஆர்த்தெழுந்து தமிழீழ உரிமையை பறசாற்றும் விதத்தில் போராட வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர், தமிழீழ காவலன் வைகோ காணொலி வாயிலாக தமிழீழ மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment