தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!
சென்னை வானகரத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா அவர்களின், மகள் மெரின் ஐஸ்வர்யா -ரிச்சர்ட்சன் டேனியல் ஆகியோரின் திருமணவரவேற்பு விழா 08.09.2016 இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். உடன கழக நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment