கலிங்கப்பட்டி இருதய பரிசோதனைக்கு 500 பேருக்கு மேல் பங்கேற்ப்பு!
500 பேருக்கு மேல் பதிவு செய்த இருதய மருத்துவ பரிசோதனை முகாம் இன்று 24-09-2016 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சீரிய ஏற்பட்டில், பில்ராத் மருத்துவமனை மருத்துவர்களால் பரிசோதனை கலிங்கபட்டியில் தொடங்கியது.
No comments:
Post a Comment