வீரியங்கோட்டை ஊராட்சி செயலாளருக்கு ஓமன் மதிமுக கண்ணீர் அஞ்சலி!
மதிமுக வீரியங்கோட்டை ஊராட்சி செயலாளர், வைகோவின் தீவிர தொண்டர். ஒவ்வொரு வருடமும் பொங்கல் நிகழ்ச்சிக்கு கலிங்கப்பட்டி சென்று தலவரை சந்தித்துவிட்டு வரும் வெள்ளைசாமி அவர்கள் தொண்டை புற்றுநோய் காரணமாக இன்று இயற்கையுடன் சேர்ந்தார் என்ற செய்தி மனதை மிகவும் வருத்தியதாக அமைகிறது. அவரை இழந்து வாழ்டும் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், அவரது ஆன்மா இளைப்பாற ஆழ்ந்த இரங்கலையும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment