சென்னை -அடையாரில் உடல் நலம் குறைவால், மருத்துவமனை சென்று இல்லம் திரும்பிய, மறுமலர்ச்சி திமு கழகத்தின் சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத்புகாரி அவர்களின் தாயாரை, தமிழின முதல்வர் வைகோ மற்றும் அவரின் துணைவி ரேணுகா தேவி அவர்களும் இன்று 02-09-2016 காலை 11 மணியளவில் சந்தித்து நலம் விசாரித்தனர். உடன் முராத் புஹாரி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment