சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரச்செயலாளர் சிற்பி சேது.தியாகராஜன் அவர்களின் மகன் பிரபாகரர்-வைஷ்ணவி ஆகியோர் திருமணம் 17.08.2016 இன்று காலை நடந்தது.
இந்த திருமணத்தை மதிமுக பொதுசெயலார் வைகோ அவர்கள் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
இதில் முன்னாள் உச்ச நிதிமன்ற நிதிபதியும் இந்திய சட்ட ஆணைய தலைவர் ஏ.ஆர்.லெட்சுமணன்ம, மதிமுகவின் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் புலவர்.சிவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் புதூர் பூமிநாதன், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் மார்நாடு மற்றும் கதிரேசன், மாநில தனிக்கை குழு உறுப்பினர் கார்கண்ணன், மாநில இளைஞர்அணி துணை அமைப்பாளர் பசும்பொன் மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment