கோவில்பட்டி கம்மவார் திருமண மண்டபத்தில் 21.08.2016 இன்று காலை கலிங்கப்பட்டி சுந்தர்ராஜ்-பூங்கோதை அவர்களின் மகன் முரளிதரன்-விஷ்ணுபிரியா ஆகியோர் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment