மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில், இன்று 16-08-2016 காலை முஸ்லிம் வாலிபர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் கோட்டை ஹக்கீம் அவர்களுடன் வந்து, 1936 ல் தொடங்கிய சங்கத்தின் 80ம் ஆண்டு விழா (முத்து விழா) வருகின்ற டிசம்பர் மாதம் 16,17,18 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் 17 ம் தேதி சிறப்புரையாற்ற மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
No comments:
Post a Comment