மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணா நகர் இல்லத்தில், 25.08.2016 இன்று காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா அவர்கள் வைகோ அவர்களை சந்தித்தார்.
அப்போது தனது மகள் மெரின் ஐஸ்வர்யா - ரிச்சர்ட்சன் டேனியல் ஆகியோரின் திருமணவரவேற்பு அழைப்பிதழை வழங்கி திருமண நிகழ்வில் கலந்துகொள்ள அழைத்தார். உடன் பேரமைப்பு நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment