மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில் வைகோ அவர்களை நேற்று 12-08-2016 காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்தார்.
அப்போது வருகின்ற ஆகஸ்டு 17
ந் தேதி அன்று மாலை 4 மணிக்கு சென்னை-இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற இருக்கின்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை வைகோ அவர்களிடம் நேரடியாக கொடுத்து அவசியம் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
புகைப்படம் : தாயகம் போட்டோ இராஜா
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment