தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் முடித்து விட்டு, 05-08-2016 இரவு கிருஷ்ணகிரி தமிழ் நாடு ஹோட்டலுக்கு வரும் வழியில் ஜமுனா பால்கோவா கடையில் இனிப்பு வாங்கு உண்டு உடனிருந்தவர்களுக்கும் கொடுத்து, கடை ஊழியர்களோடு உரையாடினார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment