மதிமுகவின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 18-08-2016 மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள A K S திருமண மண்டபத்தில் நடந்தது.
கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்று அழைத்து சென்றார்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும். நிகழ்வு தொடங்கையில் தலைவர் வைகோ அவர்களுக்கு பிரமாண்டமான ஆளுயர மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள் நிர்வாகிகள். மேலும் கழக உயர் நிலை நிர்வாகிகளுக்கு மாலையணிவித்து சிறப்பு செய்தார்கள்.
இந்த நிகழ்வில் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என கலந்துகொண்டார்கள். தலைவர் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment