தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் முப்பெரும்வி ழா இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை சந்திப்பு விஎம் தெருவில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்.
கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ள அன்புடன் ஒமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment