Monday, August 1, 2016

நாகை நகர செயலாளர், அழகுசுந்தரம் தாயார் மறைவுக்கு ஓமன் மதிமுக இரங்கல்!

நாகை நகர கழக செயலாளர் MG இரகு அவர்களின் மரணம் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பேரிகார்டரில் இடித்து சாலையில் விழுந்தபோது பின்னே வந்த வாகனத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் மதிமுகவின் மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், தியாக வேங்கை பொடா அழகுசுந்தரம் அவர்களின் தாயார் இன்று மாலை இயற்கை எய்தினார்.

 அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி


No comments:

Post a Comment