சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கோரி மத்திய அரசை கண்டித்தும்,கேரள அரசை கண்டித்தும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க, 26-08-2016 மாலை மறுமலர்ச்சி தி.மு.க சார்பாக கேரளா செல்லும் சாலையான கோவை பாலக்காடு சாலையில் மறுமலர்ச்சி வேங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment