கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு 25.08.2016 இன்று காலை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சென்று, கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பெரிய மலர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தின் வெளிப்பரப்பில் தொண்டர்கள் படை சூழ கேக் வெட்டி பிறந்த நாளை மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் கொண்டாடினார் விஜயகாந்த். உடன் மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்டு தோழர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
ஒமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment