தமிழகத்திற்கு 22.8.2016 இரவு 10 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் வந்திறங்கினார்.
அவரை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள். உடன் கழக வட சென்னை, தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தி: கழக குமார்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment