மக்கள் நலக்கூட்டியக்கத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களின் இன்றைய பிறந்தநாளில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள திருமாவளவன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொள்வதாக சொல்லியிருந்தார்.
எனவே இன்று 17-08-2016 மாலை 4 மணிக்கு இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு வைகோ அவர்கள் வருகை தந்து சிறப்புறையாற்றுகிறார். கழக கண்மணிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment