மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி இல்லத்தில் 21.08.2016 நேற்று மாலை, குருவிகுளம் ஒன்றியத்தைச் சார்ந்த நிர்வாகிகளிடம், வருகின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்தாய்வு செய்தார்.
ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment