Wednesday, August 10, 2016

ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 12-08-2016 வெள்ளி கிழமை மாலை 3 மணி அளவில் ரூவி நவீன் ஹாலில் வைத்து நடைபெறும். 

108 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா திருச்சி மாநாடு மற்றும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய கலந்துரையாடல் இருப்பதால் ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். புதிய நண்பர்கள் இருந்தால் அவர்களையும் அழைத்து வர கேட்டுக்கொள்கிறோம்.


மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment