புதுவையின் மூத்த. தொழிற்சங்கத் தலைவர், விடுதலைபோரட்ட வீரர், மொழிப்போர் மறவர், தியாகி திரு.செ.முத்து மு.ச.உ அவர்ளின் படத்திறப்பு இன்று 07-08-2016 புதுவையில் நடந்தது.
ம.தி.மு.க அவைத்தலைவர் திருப்பூர் திரு.சு.துரைசாமி மு.ச உ அவர்கள் தியாகி திரு.செ.முத்து அவர்களின் திரு உருவபடத்தை திறந்து வைத்து அவரின் அளப்பரிய பணிகளை நினைவு கூர்ந்தார்கள்.
இதில் கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
செய்தி: வெங்கடேசன் - அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment