சென்னைக்கு 22.8.2016 நேற்று மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் வருகை தந்தார். அவர் இன்று 23-08-2016 மலேசியா புறப்பட்ட போது, அவரை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் ரோஜா மலர் மாலை அணிவித்து வழியனுபி வைத்தார்கள். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment