தூத்துக்குடி மாவட்ட மதிமுக பொறுப்பாளர் ஆர்.எஸ். இரமேஷ் அவர்களின் மாமனார் காலம்சென்ற பழனிச்சாமி அவர்களுடைய திருவுருவ படத்திற்கு தமிழின முதல்வர் தலைவர் வைகோ அவர்கள் 21.08.2016 இன்று காலை கோவில்பட்டி யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட பொறுப்பாளர், குடும்பத்தினர் மற்றும் சில நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment